முழுமையில்லாத நாட்களாக

என் பேணாவின் கறைகள்
வெண்மை காகிதங்களை தீண்டி
முத்தமிடாத நாட்களையெல்லாம்
முழுமையில்லாத நாட்களாக உணர்கிறது
என் வாழ்க்கை...!!!
என் பேணாவின் கறைகள்
வெண்மை காகிதங்களை தீண்டி
முத்தமிடாத நாட்களையெல்லாம்
முழுமையில்லாத நாட்களாக உணர்கிறது
என் வாழ்க்கை...!!!