எண்ணம் போல் வாழ்க்கை

வாழ்க்கை என்னும் பாதையில்
சந்தோசம் என்னும் போதையில்
சிரித்துகொண்டு கடந்து செல்வோம்...!!!
ஏனென்றால் எண்ணங்கள் எப்படி அமைந்தாலும்
ஏக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்
என்றும் நம்மை தவிர்ப்பதில்லை...!

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:27 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
Tanglish : ennm pol vaazhkkai
பார்வை : 1987

மேலே