அன்னை ஒர் ஆலயம்
கல்யாண முடிவில் இடம்பெறவது மொய் என்றால் க௫னை அன்பின் முடிவில்லா இடம்பெறுபவள் தான் தாய் அரிச்சந்திரன் என்றாலே நினைவுக்கு வருவது மெய் என்றால் அர்பணிப்பு என்றால் நினைவுக்கு வருபவள்தான் தாய் வாழ்வில் அச்சத்தை தருவது பேய் என்றால் வாழ்வில் தொடமுடியா உச்சத்தை தருபவள் தான் தாய் கஷ்டம் என்பது நோய் போல அந்நோயை தீர்க்கும் விலைமதிப்பில்லா மருந்து தான் தாய்