எங்கு புகையுண்டோ அங்கே நெருப்புண்டு

எண்ணத்தில் கீழெண்ணம் இன்பத்தை தந்திடுமோ
கண்கலங்க வைத்திடுமே கண்ணீரால் - கண்ணே!நல்
எண்ணங்கொண் டாலிங்கே ஏற்றம் அடைந்திடலாம்
உண்டான துன்பம் ஒழித்து

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 11:01 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 106

மேலே