ஒட்டாதவை
அவை
சருகாய் உதிர்ந்த
இலைகள்,
ஒட்டாது
ஒருநாளும் மரத்தில்..
அப்படித்தான்,
வாயிலிருந்து விழுந்த
வகைக்குதவா
வார்த்தைகளும்...!
அவை
சருகாய் உதிர்ந்த
இலைகள்,
ஒட்டாது
ஒருநாளும் மரத்தில்..
அப்படித்தான்,
வாயிலிருந்து விழுந்த
வகைக்குதவா
வார்த்தைகளும்...!