எங்கும் அவள்

அவளின் நினைவுகளுடன்

தெருவில் நடந்து போனேன்
அங்கும் அவள்

திண்ணையில் உட்கார சென்றேன்
அங்கும் அவள்

குழந்தைகளோடு விளையாட நினைத்தேன் அங்கும் அவள்

நண்பர்களுடன் நின்று
கொண்டிருந்தேன் அங்கும் அவள்

வீட்டிற்கு சென்றேன் அங்கும் அவள்

உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை அங்கும் அவள்

அங்கும் எங்கும் அவள் என்ன செய்தாள் அவள் என்னை

எழுதியவர் : உமா மணி படைப்பு (27-Jun-18, 9:11 pm)
சேர்த்தது : உமா
Tanglish : enkum aval
பார்வை : 293

மேலே