கவிதை
யார் மீது போர்தொடுக்க
இடமும் வலமுமாய்
உந்தன் இருவிழி பீரங்கிகள்
வலம் வருகிறது ........................!!!!
யாரை வேட்டையாட
வில்லும் அன்புமாய்
உந்தன் விழிகள்
முழித்து முழித்து
பார்க்கிறது .......................!!!!!!