திருநெல்வேலி
வீரத்தின் விளைநிலம்
எங்கள் நெல்லை ,
மக்களின் தாகம் தீர்க்க தாமிரபரணி ஆறு
எங்களின் வீரத்தின் இடம் பாஞ்சாலம் குறிச்சி
குளிக்க குற்றாலம் அருவி
மண்மணம் வீசும் தென்றல்க்கு தென்காசி
இந்தியாவின் தேசிய விலங்கு புலிக்கு முண்டந்துறை
எங்கள் ஊரின் அழகுக்கு அழகு சேர்க்கும் சேரன்மகாதேவி
எங்கள் படிப்புக்கு பாளையம்கோட்டை
நீராட டேம்க்கு பாபநாசம்
ஆள்பிடிக்க அல்வா
பகைதீர்க்க அருவா
அன்றும் இன்றும் தமிழுக்காக போராடும் உள்ளங்கள் நிறைந்த இடம் திருநெல்வேலி .