என் கணவா

என் கணவா,

என்னை உன்னில் தொலைத்தேன்
உன்னில் அடைபட்டிருக்கும்
என்னை விடுவித்து விடாதே!!!

ஏனெனில்

நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை ,

நீ என்னை திருமணம் செய்ததால்
என் வாழ்வு சொர்க்கமாக மாறியது…!!

என் கனவுகளை எல்லாம் நனவாக மாற்றிய என் அன்பு கணவா …
என் இதயத்தை நம் காதலால் நிரப்பியிருக்கிறேன்….
என்றும் தொடரும் நம் பந்தம்….

எழுதியவர் : சிவசங்கரி (1-Jul-18, 8:56 pm)
பார்வை : 196

மேலே