பயம்

ஆழ் மனதில் நினைவுகள்
கனவாய் மாற
திடீரென கனவு நினைவாக
இறந்த காலங்கள் நிஜங்களாக
மாய உலகம் வராதோ.....
நெருங்கிய உறவு
இழப்பு மனத்தை நெருட
வைக்கும் நிமிடங்கள்....

எழுதியவர் : உமா மணி படைப்பு (2-Jul-18, 4:07 am)
Tanglish : bayam
பார்வை : 157

மேலே