வெங்காயம்

ஏன் மாம்ஸ்..? வெங்காய வடை போடலியா...!

இல்ல மாப்ளே... இன்னைக்கி லீவு போட்டாச்சு.....!!

அடடா... அதெல்லாம் சாப்பிட்டு பழக்கமில்லியே... சரி நாளைக்கி வர்றேன்...!

(கொஞ்ச தூரம் நடந்து சென்றவர்... மீண்டும் யோசனை வந்தவராய் திரும்பி வந்து...)

மாம்ஸ்... இனிமே எது போட்டாலும் வெங்காய வடையும் சேர்த்து போடுங்க.... என்ன ...!!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (2-Jul-18, 8:01 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : vengaayam
பார்வை : 337

சிறந்த நகைச்சுவைகள்

மேலே