தியாக முருங்கைகள்

எவரும் பறிக்க விரும்பாத
உச்சிக்கிளையில்
முற்றி உதிரும்
முருங்கைக் காய்களாய். . . .
எத்தனையோ கிராமங்களில்
மயானம்வரை மட்டும் பேசப்பட்டு
புதைக்கப்பட்ட மனிதர்களின்
தியாகங்கள் . .

எழுதியவர் : அமுதன் (15-Aug-11, 8:00 pm)
சேர்த்தது : Amudhan amu
பார்வை : 348

மேலே