பூ

ஒரு வண்ணத்துபூச்சி உன்னைக் காட்டி என்னிடம் கேட்டது -
ஏன் இந்த பூ நகர்ந்து கொண்டே இருக்கிறது என்று..

எழுதியவர் : srk2581 (4-Jul-18, 4:50 pm)
Tanglish : poo
பார்வை : 73

மேலே