உன்னை மட்டும்
உன்னை விட அழகானவர்கள் எல்லாம்
என்னை கடந்து போகிறார்கள்,
உன்னை விட அக்கறையோடும் சிலர் என்னை
கவனித்து கொள்கிறார்கள்,
இருந்தும்-
உன்னை மட்டும் நினைக்கும்படி
என்ன செய்தாய் என்னை..
உன்னை விட அழகானவர்கள் எல்லாம்
என்னை கடந்து போகிறார்கள்,
உன்னை விட அக்கறையோடும் சிலர் என்னை
கவனித்து கொள்கிறார்கள்,
இருந்தும்-
உன்னை மட்டும் நினைக்கும்படி
என்ன செய்தாய் என்னை..