காத்திருந்தேன்

இரவிடம்
மை வாங்கி
காத்திருந்தேன்...
பகலெல்லாம்
உனை எழுதி
கிறுக்க....

எழுதியவர் : srk2581 (4-Jul-18, 5:47 pm)
Tanglish : kathirunthen
பார்வை : 82

மேலே