தேவை

தேவை...

நல்ல சம்சாரியைச்
சாமியார் ஆக்கிடவும்,
நல்ல சாமியாரைச்
சாமானியனாய் ஆக்கிடவும்
தேவை-
ஒரு பெண்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jul-18, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 107

மேலே