தனிமை

வளிக்கூண்டை (baloon) போலவே என் இதயமும் வெறும் காற்றை மட்டும் நிரப்பி உப்பி கொண்டிருக்கிறது ஒரு கட்டத்திற்கு மேல் இந்த தனிமையில் அது வெடித்து சிதறுவதற்குள் கருணை காட்டடி.....

எழுதியவர் : ராஜேஷ் (5-Jul-18, 10:20 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : thanimai
பார்வை : 1893

மேலே