ஆசை

நான் வானில் சிறகடித்து பறக்கும்
பறவையாக இருக்க ஆசை இல்லை!!என்னவன்
இதய சிறையில் அடைபட்ட
கூண்டு கிளியாக இருக்கவே ஆசை..

எழுதியவர் : நிஷா சரவணன் (7-Jul-18, 6:10 pm)
Tanglish : aasai
பார்வை : 890

மேலே