ஆளில்லா வீட்டுக்குள்ளே
அன்பே!
நீ எனை காதலிக்காத
போதும் நான் உனை
காதலித்து வந்தேனடி
ஆளில்லா வீட்டுக்குள்ளே
வீடு கட்டும் சிலந்தி போலே....!!!
அன்பே!
நீ எனை காதலிக்காத
போதும் நான் உனை
காதலித்து வந்தேனடி
ஆளில்லா வீட்டுக்குள்ளே
வீடு கட்டும் சிலந்தி போலே....!!!