கவிப்பிழைஞன்

எழுத்தாணி எடுத்தேன்...
எழுத்துப் பிழைகளாய் 
இலக்கியம் கசிந்தது...
அதிலோ ஆயிரம்
இலக்கணப் பிழை... 
புரிதவன் ரசித்தான்...
பிரித்தவன் கிழித்தான்...
பார்த்தவன் விழித்தான்...
படைத்தவன் சிரித்தான்...
நான் மட்டு நடுவிலே
நல்லுறக்கத்தில்
நடைபோட்டபடி....

~*~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 10:58 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 61
மேலே