நீ வந்தால்

அன்பே நீ வந்தால்
என் கிழக்கில் மட்டுமல்ல
மேற்கிலும் பத்துப் பன்னிரண்டு
சூரியன் முளைக்குமடி.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (16-Jul-18, 8:19 pm)
Tanglish : nee vanthal
பார்வை : 151

மேலே