யாரை நம்புவது
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையில் யாரை நம்புவது
மெய் என் உரைத்து பொய் நாடகம் புரிவோர் எத்தனை பேர்
நிழலாக வாழ்வேன் என நிஜமான
கூறி நடிப்போர் எத்தனை பேர்
யாரை நம்புவது
இந்த பொய் உலகில்.....
நடைபயிலும் வேலையிலும் பயப்பட வேண்டியிருக்கிறது
பள்ளிக்கூடம் வேலையிலும் பயப்பட வேண்டியிருக்கிறது
வாகனங்களில் பயணிக்கும் போதும் பயப்பட வேண்டியிருக்கிறது
முடியவில்லை எங்களால்
ஐந்து வயது சிறுவனையும் நம்பவில்லை
50 வயது பெரியவரையும் நம்ப முடியவில்லை
யாரை தான் நம்புவது????