மச்சம்

மச்சம் !
--------------------------------------
யார் சொன்னது
மின்னும் தாரகைகள்
விண்ணில்மட்டும்
விதைக்கப்பட்டதென்று ?
இதோ விதிவிலக்காய்
என்னவள் கன்னக்குழியிலும்
விளைந்து நிற்கிறதே ..
--------------------------------------------
நிஷான் சுந்தரராஜா