அழகு மச்சம்

அழகு மச்சம்
------------------------------------------------------------
அறுசுவை உணவைத் தொடரும்
அதிரச விருந்து போல் ..
அவள் செவ்விதழின் பள்ளத்தில்
அழகு மச்சம்..

-நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (19-Jul-18, 1:13 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 168

மேலே