பார்க் ரோஜா

பார்க்கில் பூத்திருந்தது
ஒரு ரோஜா
பார்க்காமல் போனாள்
ஒருத்தி
முகம் வாடியது
ரோஜா
பார்த்தான் ஒரு கவிஞன்
மலரும் கவிதையும்
மலர்ந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-18, 8:58 am)
Tanglish : barg roja
பார்வை : 684

மேலே