நீயும் நானும்

நம்மிடையே
ஒவ்வொரு
முறையும்
நடக்கும்
சண்டை
நீயா? நானா?
என்பதில்
இல்லை
நம் காதலில்
ஆழம்..

நீயும் நானும்
என்று
சொல்வதிலே தான்
உள்ளது..

எழுதியவர் : நிஷா சரவணன் (22-Jul-18, 3:59 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 1997

மேலே