எனக்காகவே பிறந்தவளோ

நான்
முள் என்று
தெரிந்தும் என்னை முழுவதுமாய் பிடித்தாள்!...

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்.

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Jul-18, 2:08 pm)
பார்வை : 543

மேலே