புயலின் களவி
புயலென பிறந்தே
புகவரும் நேரம்
உன்னுள்
புகுத்தி
புது தென்றலெனவே
எனை சமைத்திடுவாய்
பெண் புவியே...
உன் புவனம் முழுதும்
எனை கடத்திடுவாய்
கருவி ழியே..
என்கவி நீயே!!
புயலென பிறந்தே
புகவரும் நேரம்
உன்னுள்
புகுத்தி
புது தென்றலெனவே
எனை சமைத்திடுவாய்
பெண் புவியே...
உன் புவனம் முழுதும்
எனை கடத்திடுவாய்
கருவி ழியே..
என்கவி நீயே!!