இதயம் ஏங்குதே

உன் காதலால் நிரம்ப என் இதயம் ஏங்குதே...

சந்தோச வானில் உன்னோடு சேர்ந்து உயர என் இதயம் ஏங்குதே...

பிரிவை அறியாமல் உன்னோடு சேர்ந்து இருக்க என் இதயம் ஏங்குதே...

காதலில் உன்னை முழ்கடிக்க என் இதயம் ஏங்குதே...

மௌனம் தவிர்த்து வாழ்வின் எதார்த்தங்களை உன்னோடு பேசி மகிழ என் இதயம் ஏங்குதே...

எழுதியவர் : ஜான் (28-Jul-18, 10:57 am)
Tanglish : ithayam ENGUTHE
பார்வை : 132

மேலே