கைக்கூ

நில், கவனி, செல் இது ஆறறிவின்
பார்வைக்கு
நிற்காதே பார்க்காதேமுறைக்காதே இது ஐந்தறிவின்
நடத்தைக்கு

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Jul-18, 11:00 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 129

மேலே