ஒருநிமிடம் உன்னுடன்
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
நடக்காததுஎல்லாம் நடத்திட
இறைவா உன்னை நினைக்கிறன் நடந்திட
உன்னை நினைத்தவுடன் நடந்திடவில்லை எதுவும்
மீண்டும் நினைக்கிறேன் உன்னாலும் என் நினைவை நடத்தமுடியலையோ என்று
எதற்காய் உன்னைநினைக்கிறேன் என் நினைவை நிறைவேற்றவா
நீதான் நிறைவேற்றுவாய் என்பதற்க்காகவா
ஒருநிமிடம் உன்னுடன் பலவருட நினைவுகளை சுமந்து இறைவா !!!!!!!