கைவிட்டபின்

கைவிட்டது கிளையை,
வசப்பட்டது வானம் சிறகில்-
பறக்கும் பருந்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Jul-18, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே