கைக்கூ

யாரோ விருந்தாளி
வரப்போகிறார்
சாஸ்திரம் சொல்லுது
காகம்

எழுதியவர் : பாத்திமாமலர் (30-Jul-18, 10:40 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 129

மேலே