விவசாயி

அழுதுக் கொண்டே இருக்கிறார்கள்
பிறந்த குழந்தைகளுடன்
இன்றைய விவசாயிகளும்....

எழுதியவர் : ஆ.சுந்தர் (29-Jul-18, 8:43 pm)
சேர்த்தது : Sundar
Tanglish : vivasaayi
பார்வை : 296

மேலே