திங்களே வா

திங்களே வா தேனமுத வானொளியே வா
தங்கக்கதிர் தரணிக்குத் தந்த வெண்பரிசே வா
மங்கையர் மஞ்சள்முக அழகே வா
சங்கத்தமிழ் கவிஞர் வான்வெண்பாவே வா !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-18, 1:15 pm)
பார்வை : 91

மேலே