சோலையிலே
மொட்டு விரிந்து முழுதாய் மலர்ந்தவெண் முல்லைமணம்
எட்டும் வரையில் இனிமை பரப்பி இதமளிக்கும்
சிட்டுக் குருவி சிணுங்கு மொலியும் சிலிர்ப்பளிக்கும்
தொட்டுத் தழுவிச் சுகந்தரும் தென்றலும் சோலையிலே !
சியாமளா ராஜசேகர்