காதல் ஓவியம்

காதல் ஓவியம்...

மயக்கும் அழகை இயற்கை அவளுக்கு தந்தது... 

அன்பின் பலத்தை பிறப்பால் பெற்றாள்... 

மங்கையர் இவள்போல் வாழவேண்டுமென சபதம் கொண்டனர்... 

கருணை இவள்பால் ஈர்ப்பு கொண்டது... 

வெற்றி இவள் கரத்தை இறுகப் பிடித்துக்கொண்டது...

எழுதியவர் : ஜான் (1-Aug-18, 7:26 pm)
Tanglish : kaadhal oviyam
பார்வை : 247

மேலே