கவிதைகள்

அவள்-
மரபுக்கவிதையாய் வந்தாள்,
முழுப்புடவை கட்டி..
இவன்-
இளமைக் கவிஞன்,
இலக்கணத் தடைகள்
பிடிக்கவில்லை..
புதுக்கவிதையானாள்
அவள்..
புதிய கவிதை
பிறந்தது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Aug-18, 7:32 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 209

மேலே