எழுதுகோல்

இறுதி சொட்டு வரைப்
போராடும் போர் வீரன்
எழுதுகோல்....!

.............................................

மானிடத்தின் வழர்ச்சியும்
மாமனிதன் புரட்சியும்
எழுதுகொலிடமிருந்தே
தொடங்குகிறது....!

எழுதியவர் : sundaresj (18-Aug-11, 12:16 am)
சேர்த்தது : sundaresj
பார்வை : 356

மேலே