நிலவு பார்த்து


நிலவு பார்த்த
நேரத்தில் தான்
உன்னை
நேசித்தேன்
இலவு காத்த
கிளியாய்
என்னை
ஆக்கிவிட்டு
எங்கு
பறந்தாய் ?
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 12:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nilavu paarthu
பார்வை : 274

மேலே