மாற்றம் வரும்

நெஞ்சத் துழலும் நெடுந்துயரை ஓரிடத்தில்
அஞ்சாது சொல்லி அழுதுவிடு. – சஞ்சலமாய்
ஏற்றிவைத்தப் பாரம் இறங்கிவிடும். உன்வாழ்வு
மாற்றமுறக் காண்பாய் மகிழ்ந்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Aug-18, 2:44 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 96

மேலே