ஹைக்கூ

சாலையோர தேன்கூடு
கடப்பதற்குள் கொட்டிவிடுகிறது
திடீர் மழை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Aug-18, 9:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 329

மேலே