இல்லையே_இவ்வுலகில்
இல்லையே_இவ்வுலகில்
=================
உலகம் உங்களுக்கே
உணர்வு இல்லாதால்
தேடும் மகிழ்வு
தேடி வருவதில்லை
உதிர்ந்து கிடக்கின்றன
உணர்வுள்ள விதைகள்
உயிர்த்தெழ உதவியின்றி
உலர்ந்த விறகாய்
இழந்து போகையில்
உதவி செய்ய
மனம் வரவில்லையே
உண்மையாய் இருந்து
உழைத்து நின்று
வியப்பில் ஆழ்த்தும்
விசித்திரம் நிறைந்த
மானிடர்கள் இல்லையே