சென்றானா

பொது
கழிப்பிடம்
சென்றான்
கழித்த பின்
கழுவி விட்டு
சென்றானா...?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (9-Aug-18, 1:15 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 75

மேலே