அதிசய ராகம்

தீபக் என்பது
ஒரு ராகத்தின் பெயர்
தீபக் ராகத்தை
தான்சேன் அக்பர் அவையில்
பாடிய போது
தீபங்கள் எல்லாம்
அதிசயமாய்
தாமே ஏற்றிக்கொண்டு
எரியத் தொடங்கினவாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-18, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : athisaya raagam
பார்வை : 80

மேலே