பொருள் பின்வருநிலையணி
வனைகின்ற சொற்களெல்லாம் வண்ணமாய்த் தீட்டப்
புனைகின்றேன் நற்கவிதை பூத்தே - எனையாளும்
செந்தமிழில் காட்டுகின்ற செப்பேடும் சான்றாகும்
உந்தும் படைப்புகள் ஊன்று .