வில்லார்ந்த விழிகளும் சிந்தூரச் செவ்வாயும்
வில்லார்ந்த விழிகளும் சிந்தூரச் செவ்வாயும்
*********************************************************************
வில்லார்ந்த விழிகளுடன் சிந்தூரச் செவ்வாயும்
மேலாக்கு மார்போடு மழைமுகில் குழலினையும் -- கொண்டு
கோலோச்சும் தோற்றத்தில் நடம்பயிலும் என்னவளே
தாளாத இவன்தாகம் தணிவதற்க் கிசைவாயே !