தந்தையின் தாலாட்டு...
நானும் கடந்து செல்கிறேன்.... என் இறந்த கால சுவடுகளை நோக்கி...எண்ணச்சிறகுகள் விரித்த படி.... என் அன்றைய பயணம் சூடான கதகதப்பில் தாயின் கருவறையில் இருந்ததைப் போல...தந்தையின் மார்பில் துயில் கொண்டதைப் போல... உன்னை அரவணைத்து அணைக்கும் போது உணர்கிறேன் என் தந்தையின் ஸ்பரிசத்தை...நீ என்னை உணர்த்த வில்லை என் தந்தையை உணர்த்தினாய்...