கன்னி மலர்
உன் விழியோரப் பார்வையை கண்டாலே மல்லிகை மொட்டுக்கள் எல்லாம்
மலர்ந்து விடுகிறதடி...
உன் இதழ்களின் புன்னகயை கண்டாலே பூக்கள் எல்லாம் மயங்குகிறதடி...
உன் கைவிரல்கள் பட்டாலே இலைகள் கூட மலர்களாக மாறுகிறதடி...
நீ பிறந்தயா இல்லை
செடியில் இருந்து
மலர்ந்தயா சொல்லடி..?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
