காத்திருக்கிறாள் கார்முகிலி

அந்திக்கருமையவள் ஆகாய நிலவில்லை
சிந்தனையில் சிவந்தவள் சிரிக்கும் இதழ்கள் சிவப்பில்லை
அந்தி கருக்கும் வேளையிலே அவள் கருப்பு மாமன் தங்கச் சிவந்தையா வர
காத்திருக்கிறாள் கார்முகிலி வாய்க்கால் கரையினிலே !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-18, 9:00 am)
பார்வை : 80

மேலே